💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மனத்தில் சிதறிய ஆசைகள்
நடுவே காதல் மலர்ச்சி பெறும்
content_copy
ரொமான்ஸ் ஒரு நிகழ்வு அல்ல
அது உணர்வின் நீண்ட மூச்சு
content_copy
நீ மிச்சம்
வைத்த தேநீரில்
எப்போதும்
சுவை அதிகம்
தான்
ஆறிப்போனாலும்
content_copy
இமை கதவுகள்
உனக்காக திறந்தேயுள்ளது
விழி வீட்டினுள்
நுழைந்துவிடு
கனவு சாலையில்
நாம் இணைந்தே
பயணிக்கலாம்
content_copy
மௌனத்தில்
புன்னகை பதிந்தால்
அதுவே காதலின் சமாதானம்
content_copy
நெருக்கம் பேசும்
மொழி அல்ல
மனதின் ஒலியற்ற இசை
content_copy
மௌனமாக இருந்தாலும்
காதல் சத்தமில்லாமல் வாழ்த்தி விடும்
content_copy
என் சோகத்தில்
உன் மனம்
வாடுவதால்
அணிந்து கொள்கின்றேன்
புன்னகையெனும்
கவசத்தை
content_copy
மௌன மின்னல்களில்
மறைந்திருக்கும்
காதலின் தீபம்
content_copy
வரும் அழைப்புக்களை
எல்லாம் நிராகரிக்கின்றேன்
உன்னழைப்புக்கு
தடையிருக்க கூடாதென்றே
💖 பக்கம் 66 / 478
arrow_back
arrow_forward
📋 Copied