கண்ணீரை மறைக்க
நினைப்பதை விட
அதை புரிந்துகொள்ளும்
ஒருவரை தேடுவது நல்லது
கண்களை மூடினால் இருள்
மனதை மூடினால் வெற்றி இல்லை
இருட்டே இல்லையெனில்
ஒளியின் மதிப்பு புரியாது
மனதை மட்டுமல்ல
நிழலையும் காயப்படுத்துகிறது
சில சோகங்கள்
ஒளி கிளம்புமுன் நீ
வேகமெடு
உன் உடலும்
நன்றாக இருக்கும்
உன் வாழ்க்கையும்
நன்றாக இருக்கும்
அன்பு ஒருபோதும்
தோற்பதில்லை
அதிகமாக அன்பு
வைத்தவர்கள் தான்
தோற்கடிக்கப்படுகிறார்கள்
இந்த உலகத்தில்
நடக்கும் அனைத்து
நிகழ்வுகளுக்கும்
ஒரு காரணம் உண்டு
அதை தேடி அறிய தான்
நமக்கு நேரம் இருப்பதில்லை
நம்மளோட பாசத்தை
மட்டும்
வேணும்னு நினைக்கிறவங்க
நம்ம கோவத்தை
புரிஞ்சுக்கவே மாட்றாங்க
உன்னை மகிழ்வித்த
ஒன்றிற்காக நீ ஒரு
போதும் வருந்தாதே
நீ வெற்றிபெற நல்ல
நண்பர்களை விட
சிறந்த எதிரிகளே தேவை
📖 பக்கம் 1 / 606
📋 Copied