இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும் தான்
இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும் தான்
மொழியில்லா
ஒரு தாலாட்டு
உன்னிதழின் முத்தம்
தொடராத கண்ணோட்டமும்
தொற்றாத ஆசையையும்
ஒரே நேரத்தில் உணர வைத்தவள்
விழிகள் பேசும்
மொழியில்
காதல் எழுதப்படும்
அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு
எப்பவும் போல
என்னால இருக்க முடியல
எப்பவும் கூட
இருந்த ஒன்னு
இப்ப என்கூட இல்ல
கொஞ்சும் மொழியில்
கெஞ்சும் உன்
வார்த்தைகளில் என்
கோவம் மறைந்து போகிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
கண்களை மூடினாலே
கனவாக வந்து
தங்கி கொ(ல்)ள்கிறாய்
விழிகளுக்குள் விலகாமல்
நாம் இருக்கும் இடம்
தூரமாக இருந்தாலும்
உன் மனதில் நானும்
என் மனதில் நீயும்
மிக அருகில் தான் இருக்கிறோம்
உன் இதழ்களின் சிரிப்பு
என் கனவின் துவக்கமும்
முடிவும் ஆகும்