நேரம், இடம், சூழ்நிலை
எதுவாக இருந்தாலும்
உண்மையான காதல்
இரு இதயங்களையும் இணைக்கும்
மௌனம் பேசும் நேரங்களில்
உருவாகும் இணைப்பு தான்
ஆழமான காதல்
ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
ஆசைகளுக்கு சொந்தம்
நீயாக இருப்பாய்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
நேசமெல்லாம் வரிகளில்
நீயும் வா(நே)சிப்பாய்
என்றே
நான் மறைந்தாலும்
நம் மனதில் மறக்கப்படாத
அளவிற்கு ஒரு வாழ்வை
வாழ்த்திட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
மூச்சின் சலனத்தோடு கலந்து
இச்சையின் அலை எல்லைகளை
மீறி உடல் முழுதும் பரவுகிறது
சிலரை சேர முடியாது
என்று உண்மையாக உணர்ந்தாலும்
மனது அவர்களை நேசிப்பதை
கடுகளவும் குறைப்பதில்லை
நீ என்னிடம் பேசவில்லை
என்றாலும் உன்
நினைவுகள் மட்டும்
என் மனதில் இருந்து
கொண்டே தான் இருக்கும்
சரியாக நடந்தாலும்
நடை தட்டு
தடுமாறிதான் போகுது
குழந்தையை போல்
உன் கரம்
பற்றிக்கொள்ளும்
போது
💖 பக்கம் 64 / 478
📋 Copied