💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உலகில் ஒருவருடைய
அன்பிற்கு அடிமையாகி
விடாதீர்கள் இங்கு
யாருடைய அன்பும்
நிரந்தரம் அல்ல
content_copy
எனக்காக
துடிக்க உன்னிதயம்
இருக்கென்ற
நினைப்பிலேயே
என்னிதயம்
சீராக துடித்து
கொண்டிருக்கு
content_copy
கண்களிலிருந்த வெளிச்சம்
காதலின் அமைதியான
குரலாக ஒலிக்கிறது
content_copy
என் தேடலென்று
எதுவுமில்லை
நீ தொலையாத
வரையில்
content_copy
நெருக்கத்தின் மௌனம்
காதலின் மிக அழகான மொழி
content_copy
வாழ்க்கையில் வரும் அனைவரும்
மனதில் தங்க மாட்டார்கள்
காதல் மட்டும் இதயத்தில் வீடு கட்டும்
content_copy
நிழலாக பின் தொடரும்
நினைவுகள் தான்
ஆழமான காதலின்
மௌனக் குரல்கள்
content_copy
மெளனத்தின் நடுவே
சுவாசமும் தீண்டலும்
கதைகளைப் பேசும்
content_copy
உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே
content_copy
இரவு நேரத்தின் அமைதியில்
மூச்சுகள் பேசும் காதல் தான் உண்மை
💖 பக்கம் 63 / 478
arrow_back
arrow_forward
📋 Copied