மௌனத்தின் மத்தியில்
கலக்கும் பார்வைகள்
இரு உயிர்களின்
கவிதையை எழுதுகின்றன
சிறகடித்து
பறந்த நான்
சிறைபட்டுப்போனேன்
உன் நினைவில்
அடர்ந்த மௌனத்துக்குள்ளே
உரையாடும் இரு இதயங்கள் தான்
ரொமாண்டிக்கான வரையறை
ஆனந்தமோ ஆதங்கமோ
என் கண்ணீரும்
உனக்காக மட்டுமே
எப்போதுமே
நான் அன்பை எவரிடத்தில்
வேண்டுமானாலும் பகிர்ந்து
கொள்ளலாம் ஆனால் காதலை
ஒருவரிடத்தில் மட்டும்
தான் பகிர முடியும்
என் இதயத்தில் எப்போதும்
உன் பெயர் உள்ளது
அது எனக்கு அதிக
அன்பையும் பளிச்சிடும்
இரவில் வீசும் காற்றிலும்
அவள் நினைவுகள்
துளிர்க்கின்றன
அருகில் இருக்கும்போது
சுவாசம் கூட
இனிமையாய் மாறுகிறது
யாருக்கும் கிடைத்திடாத
அன்பாய் இரு
எனக்கு மட்டும்
சொந்தமானவ(ள)னாய்
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
💖 பக்கம் 56 / 478
📋 Copied