அழகு என்பது
கண்களில் அல்ல
அதை ஆழமாய்
நோக்கும் பாசத்தில் தான்
விரல்களின் உறையாடலில்
தீப்பிழம்பாய் மூள்கும் நம் ராகம்
பார்வையில் பசி இருந்தால்
அது ஆசை
உயிரில் ஆசை இருந்தால்
அது காதல்
ஒரு நிமிட சந்திப்பு
ஆயிரம் நாட்கள் நினைவாகிறது
அலைபாய்கிறது மனம் உன்
நினைவுகளை மட்டும் தேடி
முகவரி தொலைத்த கடிதமாய்
ருகில் இருப்பதே போதும்
மனம் முழுதும் மலர்கிறது
காணாத தூரத்தில்
இருந்தாலும்
எனை கடத்தி
கொண்டிருக்கின்றாய்
நினைவில்
பார்வையால் தொடும்
ரொமாண்டிக்ஃகே
முத்தங்களின் அர்த்தத்தை மீறுகிறது
நினைவுகள் வந்து
செல்லும் போது
நெஞ்சுக்குள் நீ மட்டும்
இடம் பிடித்திருக்கிறாய்
யுத்த களத்தில்
எல்லை மீறாதவன்
தடுத்தும் மீறுகிறான்
எல்லை முத்த களத்தில்
💖 பக்கம் 54 / 478
📋 Copied