காற்றோடு பேசும்
மலராய் உன் மனதோடு
பேசிக் கொண்டிருக்கின்றேன்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே

கண்ணாடிக் குவளையாய்
பாதுகாக்குறேன்
நம் காதலை
உடைந்தால்
இருவருக்குமே ரணம்
உடைத்து விடாதே

போதிய காரணம் இல்லாமல்
ஒருவரை விரும்புவது தான் காதல்

மழை விழும் காட்சியில் கூட
அவளை நினைத்த
மழைத்துளியே வேறு

உறங்கும் அவளின்
விழிகளுக்குள்
உறங்காது உயிர்த்திருக்கும்
எனது நினைவுகள்

நம்ம இல்லாம சந்தோஷமா
இருப்பாங்கன்னா விலகியும்
போகலாம் விட்டும்
போகலாம் தப்பே இல்ல

கண்கள் சந்திக்கும்
அந்த நொடியில்
ஆயிரம் வார்த்தைகள்
சொல்லாமலே இதயம் பேசிவிடும்

கண்கள் பேசும் மெளனம்
இதயம் உரைக்கும் உண்மை
காதலுக்கு அடையாளம்

தொட்டவுடனே
மனதை உருக்கும்
ஒற்றை பார்வை
ஆயிரம் கவிதைக்கு மேலானது

கைகளால் பிடிக்க முடியாத
உணர்வுகளும் இதயத்தில்தான்
இழைபின்னி கிடக்கின்றன