மூச்சிக்கு முன்னூறு
தடவை நினைத்தாலும்
திகட்டாத ஒரே
அன்பு நீ மட்டுமே

இயல்பாய்
இருந்தே
இதயத்தில்
நுழைந்து
விட்டாய்

உன் தீரா நினவலைகள்
என் நெஞ்சை தீயாய்
எரிக்குதடி காயப்பட்டு
நான் துடித்தேன்
கட்டியணைக்க
யாருமில்லை

கண்ணோட்டம் நீண்டால்
இதயம் தானாக ஓர் கவிதை எழுதும்

தடிமனதை மீறி
விரல்கள் தேடும் ஆசை
காமத்தின் கவிதை

உன் விரல்களில்
தான் எத்தனை
வித்தைகள்
கற்று கொடு
கொஞ்சம்
நான் வீணையும்
வாசிக்க

காலங்கள் உரையாடும்போது
கைகள் மட்டும் பேச ஆரம்பித்தால்
அதுவே ஆசை

தொட்டதே இல்லை
ஆனால் மனதை
மூழ்கவைத்தாள்

பற்றிய
கரங்களுடனேயே
என் கடைசி
பயணம் வரை

இரு நெஞ்சம்
இணைந்து பேசிட
உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை