💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எப்பொழுது ஒருவர் மீது
அதிகமாக கோபம் கொள்கிறாயோ
அப்பொழுதே புரிந்துகொள்
நீ அவர்கள் மீது
உயிராய் இருக்கிறாய் என்று
content_copy
கண்ணீரைத் துடைக்கும் பாசமே
வாழ்க்கையின் உண்மையான தோழன்
content_copy
துடிப்பும் தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்
content_copy
நெஞ்சின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் நினைவுகள்
சுருதியாகி வாழ்கின்றன
content_copy
இதயம் சிரிக்கச் செய்யும்
ஒரே மனிதர் தான் காதலின் அர்த்தம்
content_copy
அருகில்
நீயிருந்தால்
விடுமுறை
எடுக்கின்றது
வெட்கமும்
content_copy
பார்வைத்தீண்டல்
பரவசம்தான் என்றாலும்
அருகருகே இருக்கும் போது
அதிகமாய் துடிக்கிறது இதயம்
விழிகளை சற்றே
விலக்கிக்கொள்ளேன்
content_copy
நீ என்ன
புரிஞ்சிக்களையேனு
தான் வருத்தப்பட்டேன்
ஆனா இப்பதான் புரியுது
உனக்கு என்ன
பிடிக்கவே இல்லைன்னு
content_copy
ஆரம்பத்துல நம்ம கிட்ட
நேரம் ஒதுக்கி பேசுனவங்க
தான் இன்னைக்கு நேரம்
இருந்தும் பேசாம இருக்குறாங்க
content_copy
என் வாழ்வின்
இருண்ட பக்கங்களுக்கு
உன் நினைவுகள் தான்
வெளிச்சம் தரும் விண்மீன்கள்
💖 பக்கம் 5 / 478
arrow_back
arrow_forward
📋 Copied