💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கை
நான் பயப்படாமல்
இருக்க காரணம்
content_copy
கடல் நீர் வற்றும் வரை
காகித மலர்கள் வாடும் வரை
ஆகாயம் அழியும் வரை
என் ஆயுள் முடியும் வரை
உன்னை காதலிப்பேனடா
content_copy
நம் நினைவில்
மூழ்கி விட்டால்
இரவும் எனக்கு
சிவராத்திரி தான்
content_copy
மனமெங்கும் நறுமணம்
பூவின் வாசனையாய்
உன்னன்பின் நேசத்தில்
content_copy
ஓசையில்லா
பாஷையில்லா
நீண்ட மௌனமும்
பிடித்துதானிருக்கு
உன் சுவாச
தீண்டலில்
content_copy
ஒருவரை நினைத்தால்
சிரிப்பு வருகிறதே
அதுவே காதலின் சாட்சி
content_copy
உன் பெயரை கேட்டால் கூட
என் இதயம் ஒரு இசையை பரப்பும்
content_copy
சுவாசம் கூட காதல் சொல்லும்
மெழுகுவர்த்தி போல ஒளிர்கிறது
content_copy
காதலனின் சுவாசம்
அருகில் வரும் போது
இரவு இசையாக மாறுகிறது
content_copy
தன்னிலை இழக்க
வைக்கும் முத்தம்
மறக்க முடியாத கவிதைதான்
💖 பக்கம் 443 / 478
arrow_back
arrow_forward
📋 Copied