சில அணைப்புகள்
வார்த்தைகளை தேவைப்படாத
காதல் கவிதைகள்
இதயம் தொடும் புன்னகை
ஆயிரம் சொற்களை
காட்டிலும் சக்திவாய்ந்தது
அரவணைக்கு
உன் மூச்சு
காற்றுக்குள்
அடைக்கலமானது
மனமும் இதமாக
இருவரின் அமைதி கூட
சில நேரங்களில்
காதல் உரையாடலாகும்
காதல் வந்ததும்
வாழ்க்கை சத்தமில்லாமல்
அழகாக மாறுகிறது
மனம் மறைத்தாலும்
கண் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை
நீரின்றி
உலகுமில்லை
நீயில்லையெனில்
எனக்குலகமும் இல்லை
உயிரே
ரொம்ப போராடுனப்புறம்
தான் புரியுது அவங்களுக்கு
நான் வேணாம்னு எப்பவோ
முடிவு பண்ணிட்டாங்கனு
என்னோடு நீயிருந்தால்
உன் கண்ணோடு
நானிருப்பேன்
காலமெல்லாம்
என் கண்ணாளா
உன்னோடு பேசிக் கொண்டும்
உனக்காக காத்திருந்துமே
வாழும் வாழ்க்கை தான்
எனக்கு கிடைத்த
மிகச் சிறந்த பரிசு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே
💖 பக்கம் 40 / 478
📋 Copied