உன் உதடுகளிலிருந்து
வரும் ஒவ்வொரு சொல்
என் மனதை
புதிய உலகத்தை
நோக்கி அழைக்கின்றது
இதயம் மௌனமாக
பேசும் பொழுதே
உண்மையான காதல் பிறக்கிறது
பார்வை தொட்ட நொடி
இதயம் உருகி விட்டது
என்றோ நீயெனை
எதார்த்தமாய்
கடந்த போது
சற்றும் எதிர்பார்கவில்லை
நீயே என்
எதிர்காலமாவாய்
என்று என்னவனே
மனதுக்குள் ஏற்படும் அமைதியே
அந்த காதலின் பெரும் சத்தம்
தொடர்ந்துச்செல்லும் நினைவுகள்
காதல் உண்மையானது
என்பதை நிரூபிக்கும்
ஒரே அருகில் நின்றாலும்
இரு இதயங்கள்
இடைவெளி இன்றி
துடிக்கும் போது
ரொமான்ஸ் பிறக்கிறது
எழுதியும் முற்றுப்
பெறாத ஓரே கவிதை
அவன் மட்டுமே
கண்மூடினால்
காட்சியாகிறாய் நீ
இருளில் நிலவாய்
அணைத்து வருடிக்
கொண்டிருக்கும்
காதலைக் காட்டிலும்
நினைத்து வாழ்ந்து
கொண்டிருக்கும்
காதல் புனிதமானது
💖 பக்கம் 364 / 478
📋 Copied