வானில் நிலவைக்
காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம்
கூறின நான் எப்படிச்
சொல்வது வானத்து நிலவு
என்னுடன் இருப்பதை
மௌனத்தில் உரையும் ரகசியம்
ரொமான்ஸின் உண்மையான மொழி
மௌனம் பேசும் நேரத்தில்
ஆசை மட்டும் தான்
குரல் கொடுக்கும்
சில பார்வைகள்
வாழ்நாளையே மாற்றிவிடும்
ஒருவரின் உண்மையான காதலை
புறக்கணிக்கும் ஒவ்வொருவரும்
அவர்கள் அறியாமல் தொலைக்கின்ற
ஒரு அழகான வாழ்க்கை
பாசம் ஒரு பார்வை போதுமே
ஆயுள் முழுதும் நிலைத்திருக்க
மனதோடு
உரையாடுவதும்
சுகம்தான்
அது உன்னோடு
என்றால்
மௌனத்தில்
உன் இதயத்தின்
துடிப்பு கேட்கும்
உணர்வே ரொமான்ஸ்
கண்கள் கலக்கும் தருணம்
உலகம் இருவருக்குள் மட்டுமே இருக்கும்
என் மனக்குழப்பத்தை
முதலில் தெளிவுப்படுத்து
பின்பு எனக்கான
உன் படைப்பை
தெரியப்படுத்து
💖 பக்கம் 362 / 478
📋 Copied