மௌனத்தில் கூட
உன்னோடு பேசும் என் மனம்
காதலின் மிகப் பெரிய கவிஞன்
வாசனை கூட
நினைவாக மாறும் போது
ஆசை வெறும் எண்ணம் அல்ல
இரவில் மட்டுமே
பிரளயம் வரவில்லை
அவளது சரீரம் எனக்கு
அருகில் வந்தால் போதும்
நேசித்தவர்களை பிரிந்து வாழ
முடியுமே தவிர அவர்களை
மறந்து வாழ முடியாது
உனக்கான வேண்டுதலில்
எனக்கான சுயநலமும்
உண்டு
நமக்கா என்பதால்
தொடுதல் என்ற சொல் கூட
அவளின் அருகில் அர்த்தம் மாறுகிறது
ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் உன் அன்பிற்கு
ஈடாக இங்கு ஒருவரும்
இல்லை அன்பே
கண்ணிலே தங்கிய
அந்த இரவு
இதயத்தில் இன்னும் மினுக்குகிறது
இரவு முழுக்க
ஒரு நினைவு
உறக்கத்தை விட
முக்கியமாயிருந்தது
இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...
💖 பக்கம் 360 / 478
📋 Copied