மொத்தமாய் உன் அன்பு
என்னை ஆதிக்கம்
செய்ய சுத்தமாய்
மாறிப்போனேன் நானும்
என் காயங்களுக்கு
மருந்தாயிருக்கும்
நீ உன் துயரத்தில்
குழந்தையாகி விடுகிறாயே
எனையும்
சிறு பிள்ளையாக்கி
பாசம் தோன்றும் நேரம் அறியாது
ஆனால் மறையும் நேரம் இல்லை
தூரத்தில் இருந்தாலும்
உன் நினைவுகள்
எனக்கு அருகிலே உள்ளன
விழிகளில் இருக்கும் காதல்
உதடுகள் சொல்லாத
உண்மையைக் கூறும்
இத்தனை அராஜகம்
எதற்கு அன்பாய்
ஒரு பார்வையை
வீசியிருந்தாலே
அடிமையாய்
வீழ்ந்து கிடப்பேனே
உன்னிடத்தில்
கை பிடிக்கவும்
அணைத்துக் கொள்ளவும்
நீயிருக்கும் போது
எவ்வளவு இருள் சூழ்ந்தாலும்
எனக்கென்ன அன்பே
மூச்சு கலந்தது காதல்
மூச்சை மறக்கும்
தருணம் தான் ரோமான்ஸ்
நீயும் நானும் தொலை
தூரமாய் காதலை
தொலைத்தே வாழ்கின்றோம்
கண்கள் சந்திக்கும் மௌனம்
சொல்லாத கதைகளை எழுதுகிறது
💖 பக்கம் 349 / 478
📋 Copied