💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மாலை நேரத்தின் அமைதியில்
நினைவுகள் காதலின்
மென்மையான அலைகளாக வந்து
இதயத்தை சுற்றிக்கொள்ளும்
content_copy
மழையிலும் கரையாத
வானவில்லாய்
என் மனதில்
நிறைந்த
வண்ணம் நீ
content_copy
தொலைதூர கனவுகளில்
தேடி தேடியே தொலைந்து
விட்டேன் தேவதையே
உந்தன் குழல் குரல்
கேட்டு மகிழும் ஆசையில
content_copy
பாசம் சில நேரம்
மூச்சை விட
உயிர்க்காக தேவை
content_copy
உன் பார்வை மட்டும் போதும்
என் வாழ்க்கை முழுவதும்
ஒரு கவிதையாக மாறிவிட
content_copy
உன் இதயத் துடிப்பில்
என் பெயர் ஒலிக்கக் கேட்டேன்
content_copy
தூரம் இருக்கலாம்
ஆனால் தொட்ட நிமிடம்
இன்னும் கண்ணீரில் தேங்கி நிற்கிறது
content_copy
இதயம் துடிக்கும்
ஒவ்வொரு தாளும்
காதலின் இசைதான்
content_copy
நெருக்கம் தேவை இல்லை
ஒரே மூச்சில் துடிப்பதை
உணர்ந்தால் போதும்
content_copy
காயத்தின் வலிகூட
சுகமான காதலாகும்
காயப்படுத்துவது
நீயென்றால்
💖 பக்கம் 344 / 478
arrow_back
arrow_forward
📋 Copied