நேரில் சந்திக்க
முடியாத நாள்களிலும்
உன் voice note
என் அருகாமையை
உணர வைக்கிறது
உன் அரவணைப்பில்
அடையும் அமைதி
என் வாழ்வின்
சிறந்த இசையாக மாறுகிறது
நிறைய கொஞ்சல்களும்
கொஞ்சம் கெஞ்சல்களும்
சேர்ந்தது தான் கணவன்
மனைவி உறவு
தொடுதல் என்பது
தோலுக்குள் மட்டும் இல்லை
ஆன்மாவையும் எரிக்கும் தீ
மலர்களில்லாத
போதும்
ரசிக்க தூண்டுது
கிளைகளை
மனம்
நறுமணமமாய்
நீயிருப்பதால்
மனதில்
நசுங்கும் விரல்கள் கூட
காதலின் பிழைகள் போல்
இனிமையோடு கீறுகின்றன
உன் நினைவில் உருகி
உன் ஸ்பரிச
மோகத்தில் தொலைகிறேன்
இதுவே காதல் 🔥❤️
விட்டு பிரியும்
தருணத்தில்
மொத்த காதலையும்
கொட்டுகிறேன்
உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன்
என்று
தொட்டதுமே இதய துடிப்பு
திசையை மாறுகிறாள்
அவளின் நேசம்
உணர்வின் மேலான இசை
இதயம் இருப்பது
என்னமோ எனக்குள் தான்
ஆனால் அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்
💖 பக்கம் 327 / 478
📋 Copied