💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
காதல் காமம் இரண்டின் கலவை 💖
உடலின் மொழி உள்ளத்தின் மொழி 💋
சேரும்போது இன்பம் பிரிந்தால் ஏக்கம் 💔
இதுவே இயற்கையின் நியதி 🔥
content_copy
சிரிப்பு மௌனத்தை
உடைக்கும் போது
காதல் பிறக்கிறது
content_copy
நீ தோளில்
சாயும் நேரம்
என் சுமைகளும்
சுகமாய் மாறும்
content_copy
காதலர் தினம் கொண்டாட
காதலி இருக்கணும்னு
அவசியம் இல்லை மனசுல
காதல் இருந்தாலே போதும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
content_copy
அருகாமையில் உள்ள காதல்
எல்லாம் சேர்வதுமில்லை
தொலைவில் உள்ள காதல்
எல்லாம் பிரிவதுமில்லை
content_copy
சின்ன சிரிப்பின் சுடரில் கூட
மனதின் இருள் கரைந்து
பாசம் ஒளியாகிறது
content_copy
காதல் வந்ததும்
வாழ்க்கை சத்தமில்லாமல்
அழகாக மாறுகிறது
content_copy
தொட்டது தோளா இல்ல
ஆன்மாவா என்பது தான்
காதலின் ஆழம்
content_copy
என் கடந்த காலத்திலோ
நிகழ் காலத்திலோ நீ
என்னோடு இல்லை
ஆனால் என் எதிர்காலம்
உன்னோடு மட்டும் தான்
காதலர் தின வாழ்த்து என் காதலே
content_copy
கைகளை பிடித்தவுடன்
இருவாழ்கையும்
இணைந்து போகும்
அது தான் ரொமான்ஸ்
💖 பக்கம் 318 / 478
arrow_back
arrow_forward
📋 Copied