நீ உச்சரித்த பின் தான் தெரிந்தது
என் பெயர் இத்தனை அழகு என்பதே
உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்
என்றுமே மீளக்கூடாதத் தருணம்
அழகிய தீயும் நீ
ஆபத்தான திமிரும் நீ
எனைக் கொல்லும்
அழகும் நாவலும்
தவிர்த்த இடத்தில்
ரொமாண்டிக் பார்வையே கவிதை
தீராத நேசம் தீராத
மோகம் என்றும் நீயே
வேறு எவருக்கும் இடமில்லை
கண்ணோட்டம் மட்டும் போதாது
உயிரோட்டமும்
சேர வேண்டும் காதலில்
இதயம் ஒரு புத்தகம் என்றால்
காதல் அதில் அழியாத கவிதை
விலகி போவாய் என
தெரிந்திருந்தால் விரும்பி
இருக்க மாட்டேனே
பார்வையில் பிறக்கும் பசுமை
இதயத்தில் காதலின் ஓவியம்
இருவேர் இடையே
மௌனமான புரிதலே
காதலின் நிஜ அழகு
💖 பக்கம் 310 / 478
📋 Copied