💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தும்
உன்னிடமே மயங்குகிறேன்
மாயம் செய்ததென்னவோ
content_copy
உதட்டு சாயத்தை
கலைத்த அவனே அதை
மீண்டும் முத்தத்தால் மீட்டு தா
content_copy
கண்கள் பேசும்
மொழியைக் கேட்க
என் இதயம்
ஆர்வமாக துடிக்கிறது
content_copy
வார்த்தைகள் இல்லாத நேரத்தில்
கண்கள் காதலிக்க ஆரம்பிக்கும்
content_copy
அரவணைக்கு
உன் மூச்சு
காற்றுக்குள்
அடைக்கலமானது
மனமும் இதமாக
content_copy
ஒரு சிறு கருணை கூட
மனதை முழுதும்
பாசத்தால் நிரப்பி
உயிர்க்கு ஆறுதலாகிறது
content_copy
நீ விழிகளில்
கவிதை எழுத
என் விழிகளுக்கு
மையிடுகிறேன்
மையலோடு
content_copy
தூரமாயினும் உள்ளம்
உருகி எல்லா
நாளும் உன்னை
நினைக்க தோன்றும்
அன்பு போதும்
content_copy
கிடைப்பது நீயாக இருந்தால்
இழப்பது எதுவாக
இருந்தாலும் சம்மதம்
content_copy
சண்டைகள் கூட
ஒரு விதமான
சுவாரசியம் என்பதை
அறிந்தது உன்னிடம் தான்
💖 பக்கம் 311 / 478
arrow_back
arrow_forward
📋 Copied