காற்றின் மெல்லிய
அசைவில் கூட
மனம் பாசத்தின்
வெப்பத்தை உணர்ந்து உருகும்
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்...
நீ விடைபெறும்
போதெல்லாம்
என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய்
உன் நினைவுகள்...!
ஒரு பார்வையில்
பிணைந்த பாசம்
ஒரு தொட்டலில்
திகைக்கும் ஆசை
நேசித்துக் கொண்டேயிரு
நான் சுவாசித்துக்
கொண்டே இருக்கின்றேன்
உன் காதல் மொழிகளை
ரொம்ப போராடுனப்புறம்
தான் புரியுது அவங்களுக்கு
நான் வேணாம்னு எப்பவோ
முடிவு பண்ணிட்டாங்கனு
நான் யார அதிகமா
நேசிக்கிறனோ அவுங்க
என் வாழ்க்கையை விட்டு
சீக்கிரம் போய்டுறாங்க
நினைவு தொட்டாலே
சுவாசம் வேகமாக மாறுகிறது
நிழலாக கூட இருக்க
அவளுக்கு அருகில் இருக்கணும்
அது தான் என் காதலின் எல்லை
நீ என்னவோ
இயல்பாகத்தான் பார்க்கிறாய்
நான் தான் மயங்கி விடுகிறேன்
💖 பக்கம் 308 / 478
📋 Copied