கல்யாணம் முடியும் வரை
செய்வதல்ல காதல்
கண்மூடி சாகும் வரை
செய்வதே காதல்
காதலர் தின வாழ்த்துக்கள்
மௌனமான ராத்திரியில்
மூச்சுகளின் இசைதான்
நம் உரையாடல்
அன்பு கற்றுக் கொடுக்கப்படுவதில்லை
அது உணர்வாக உருவாகிறது
நெறுங்கி கொல்லாதே
ஜனனிக்கின்றேன்
மீண்டும் மீண்டும்
இறவாமலே
மௌனமும் ருசி பெறும்
காதல் விழிகளில் கரைந்தால்
ஆரவாரமின்றி வந்தவள்
மெல்ல என்னுள் கலந்தாள்
இறுதியில் என்
ஆயுள் துணையாகிப்போனாள்
மூச்சை அடக்க முடியாத
அந்த கணம்
இருவரும் காலத்தை
மறந்த நேரம்
அலைபாய்கிறது மனம்
உன் நினைவுகளை மட்டும் தேடி
முகவரி தொலைத்த கடிதமாய்
பார்வையில் மறைந்து கிடக்கும்
மௌனம் தான்
காதலின் உண்மை குரல்
மனமும்
குழந்தை தான்
உன்னையே
நினைப்பேன்
என்று பிடிவாதம்
பிடிப்பதில்
💖 பக்கம் 306 / 478
📋 Copied