எனக்கான
உன் சில நொடிகளில்
பல யுகங்கள்
வாழ்ந்து விடுகிறேன்
நான் மகிழ்வாய்
என்னவனே
காதல் வந்த பிறகு
சாதாரண நிமிடங்களும்
நினைவாக மாறுகின்றன
வெறுப்பது நீயாக இருந்தால்
உன்னை அளவிற்கு மீறி
நேசிப்பது நானாக இருப்பேன்
அவளும் நானும்
இணைந்தால் சிறு துளி
மழை கூட இருவருக்கும்
அடை மழை தான்
காதல் அமைதியாக நுழைந்து
வாழ்க்கை முழுவதும் தங்கி விடுகிறது
அன்பெனும் பிடிக்குள்
சிக்குண்ட கரங்கள்
விடுவிக்க நினைத்தாலும்
விடுபடாது
தனிமையையும்
விரட்டி விடுகின்றாய்
நீ நினைவாய்
மன நிறைவாய்
வந்து என்னில்
காலம் போகாது
காதலின் நினைவு மட்டும்
தைரியமாக முடிவில்லாமல் தங்கும்
உன்
வருகையை
நோக்கியே
என்
பார்வை....
கண்ணாடிக் குவளையாய்
பாதுகாக்குறேன்
நம் காதலை
உடைந்தால்
இருவருக்குமே ரணம்
உடைத்து விடாதே
💖 பக்கம் 305 / 478
📋 Copied