💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
காத்திருப்பது கூட
சுகம் தான் நமக்கு
பிடித்தவர்களுக்காக
என்றால் மட்டும்
content_copy
உன்னைத்தவிர வேறு என்ன
பெரிய வேண்டுதல் இருந்து விட
போகிறது எனக்கு.....
content_copy
நெருக்கத்தில் இழையும் மூச்சுகள்
இரு உயிர்களையும்
ஒரே இசையாக்குகின்றன
content_copy
உன் கள்ள சிரிப்பில்
கொள்ளை போகுது
மனம் கள்வனே
content_copy
நிசப்தம் கூட
இதயத்தின் மொழியாக மாறி
இரு உயிர்கள் ஒருவரை ஒருவர்
தேடி இணைகின்றன
content_copy
காட்சி பிழையென்றாலும்
ரசிக்க தவறவில்லை
விழிகள்
கடந்து போவது
உன் சாயல்
பிம்பம் என்பதால்
content_copy
நீ இல்லாத
ஒரு உலகம் இருந்தாலும்
என் இதயம் வாழ்வதற்கு
உன் நினைவுகளே போதும்
content_copy
பற்றி கொண்ட
கரப்பிடிக்குள்
பத்தி கொல்(ள்)கிறது
காதல் தீயும் அனலாய்
content_copy
மழையில்
நனைவதும் பிடிக்கும்
குளிர் காய்வது
உன் பார்வை
வெப்பத்தில் என்றால்
content_copy
சாப்பிட்டாயா? என்று வரும்
உன் ஒரு message
ஆயிரம் காதல்
வார்த்தைகளுக்கு சமம்
💖 பக்கம் 303 / 478
arrow_back
arrow_forward
📋 Copied