சுவாசங்கள் கூட
ஒருவருக்கொருவர் தேடும்போது
அதுவே ரொமான்ஸ்
கை தொடும் நொடியில்
இதயம் தன் தாளத்தை
மாற்றிக் கொள்கிறது
விரல் நழுவும்
அந்த ஒரு தொடுதல்
எண்ணங்களைச் சிதறடிக்கிறது
வார்த்தை பேசாமல்
மனசு பேசும் போது
அதுவே உண்மையான காதல்
தெரியாமலே வந்தவள்
நெஞ்சில் வேரூன்றியவளானாள்
மூச்சின் வேகத்தில்
கரையும் விருப்பம்
உடலின் எல்லைகளை
கடக்க வலியுறுத்துகிறது
துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்!
அழகான கண்களுக்கும்
ஆழமான கண்ணீருக்கும்
இடைப்பட்டது தான் காதல்
வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்
காதல் என்றால்
ஒருவரை மட்டும்
நினைப்பது அல்ல
அவரை வாழ்வாக
மாற்றிக் கொள்வதே
உண்மையான காதல்
💖 பக்கம் 302 / 478
📋 Copied