💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!
content_copy
பேரன்பின் பெருங்
காதல் நீ
content_copy
உனை எண்ணும்
நெஞ்சுக்கு உறக்கமில்லை
உனக்கான அழைப்பு
என்றும் முடிவதில்லை
content_copy
மௌனத்தின் நடுவே
ஒரு காதலின் சப்தம் கேட்டது
அது நெஞ்சைத் துளைத்தது
content_copy
உன் விரல்கள்
என் முடியை வருடும் போது
என் உயிரே
மெதுவாக உருகுகிறது
content_copy
என் இதயத்திற்கு
முகவரி இருந்தால்
அது உன் பெயராக இருக்கும்
content_copy
கை பிடித்த நிமிடம்
நேரம் தானாகவே
மெதுவாகி விடுகிறது
content_copy
வாழ்க்கையில் வழிகள் பல
ஆனா அவள் பாதையில் தான்
மனசு நடக்குது
content_copy
மழை நனைக்கும்
அந்த தருணம் போலவே
அவளின் அணைப்பு இருந்தது
content_copy
காதல் பேசாது
ஆனால் அது வாழ்வை
பாட வைக்கும்
💖 பக்கம் 300 / 478
arrow_back
arrow_forward
📋 Copied