சில நாள் பேசாமல் இருந்து
பார் பல பேர் காணாமல்
போய்விடுவர்
நினைவுகள் சிலருக்கு
மட்டும் உயிரோடு பேசும்
போர்வை நீயென்றால்
அதில் அடங்கிக்
கிடக்கும்
உறக்கம் நானாவேன்
என் கூட்டில்
உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே
நினைக்கிறேன்
நீங்காமல்
நீயிருந்தால்
என் ஆயுளும்
நிலைத்திடுமே...
உன் எண்ணங்களின் வண்ணங்கள்
என் மனவானில் வானவில்லானது...
நிமிடங்கள் நீண்ட நெடிய
நினைவுகளாய்
மனதில் மலர்கின்றன
மழைத்துளி விழும் ஒலி கூட
காதல் நெஞ்சில் இசையாக மாறும்
சுவாசிக்கும் நேரத்தில் கூட
ஒருவருக்கொருவர்
அருகிலிருப்பது
போல் உணர்ந்தால்
அது ரொமான்ஸ்
உன் கண்களில்
நான் காணும் அன்பே
என் வாழ்கையின் ஒளி
💖 பக்கம் 299 / 478
📋 Copied