இதயத்தின் துடிப்பில்
அவளின் பெயர்
தங்கியிருக்கிறது
என் பக்கத்தில்
நீ இருந்தால்
இன்னும் நெடுந்தூரம்
பயணிக்கும் என் காதல்
இன்று ஜெயிப்பது வெற்றி
அல்ல ஆயுள்வரை தோற்காமல்
இருப்பதுதான் உண்மையான வெற்றி
காதலர் தின வாழ்த்து என் காதலே
பார்வையில் விழுந்த
ஒரு நொடிதான்
வாழ்க்கையை மாற்றியது
மழையில் நனைந்த தேகம் போல
ஆசை எப்போதும்
அவளில் தேங்கியிருக்கிறது
மறைக்க முடியாத ஆசையின் சூடு
கனவுகளின் எல்லைகளை மீறி
மனதையும் உடலையும்
ஒரே நேரத்தில் எரியச் செய்கிறது
உன்னெதிரே
நான் இல்லாத
வேளைகளிலும்
உன் விழிகளுக்குள்
வாழ்வதும்
நானென்றறிவேன்
என்னவனே
உன் ஒவ்வொரு தொடுதலில்
என் உயிர் தீப்பொறியாக எரிகிறது
தீண்டலின் மென்மையா
இல்லை
உன் பார்வையின்
தாக்கமா
அசைவற்று போனது
என் கண்களும்
ஒற்றை
முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த....
ஆசைகளையும்
💖 பக்கம் 296 / 478
📋 Copied