கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்காமல்
உணர்விண்றியே
உதயமாகிக் கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
உன்னோடு தொடங்கிய என்
வாழ்க்கை உன் கைகோர்த்து
உன்னோடே முடிய விரும்புகிறேன்
மலர்களின் ராணி
இவள்தானென்று
மணிமகுடம் சூட்டி
அழகு பார்த்ததோ
மார்கழிப்பனி
காதல் ஒரு இசை
அதில் உள்ள ஒவ்வொரு நொடிக்குமே
தனி ராகம் இருக்கிறது
அதை உணர முடியாதவர்கள்
இசையின் அழகையும்
புரிந்துகொள்ள முடியாது
நொடி நொடியாய்
காதல் செய்யும்
என் காதல்
உன் மீது
மட்டுமே
காதலின் இனிமை
மொழிகளால் சொல்லப்படுவதல்ல
மௌனத்தில் உணரப்படுவது
காற்றில் கலந்த வாசனை
அவளை நினைக்கும் சுகம்
ரசிப்பது உன் கண்கள் என்றால்
எழுதுவது என் கைகள் அல்லவா
மழைத்துளி விழுந்தாலும்
இதயத்தில் மலரும்
பாசமே உண்மையான காதல்
தூரம் இருந்தாலும் நினைவுகள்
நெருக்கத்தைத் தாண்டும்
💖 பக்கம் 295 / 478
📋 Copied