💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
பனி விழும் இரவில் கூட
அவளது மூச்சின் சூடே
என்னை உருக்கிறது
content_copy
நெருக்கம் அதிகரிக்கும்போது
வார்த்தைகள் மெதுவாக விலகுகின்றன
content_copy
முகம் சிரிக்கிற போதும்
உள்ளம் அதில்
அவளை மட்டும் தேடுகிறது
content_copy
என்னுள்ளும்
பல கவிதை
உனக்காக
அவ்வப்போது
ரசிக்கின்றேன்
மனதுக்குள்
content_copy
உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன என்
இதயம் உன் சிரிப்பினால்
துடித்து கொண்டிருக்கிறது
content_copy
உன் அழைப்பென்றாலே
ஆனந்தம்
தான் மனதுக்கு
content_copy
மாறிக்கொண்டே
இருக்கிற உலகில் நிலைத்திருப்பது
சவாலாகத்தான் இருக்கும்
content_copy
பார்வை மோதிய அந்த நொடி
மனம் தன் பாதையை மறந்தது
content_copy
முகம் பார்த்து பேசாமல்
இதயம் பார்த்து
நம்புவது தான்
உண்மையான காதல்
content_copy
உன் தோளில் அழகாய்
உறங்கி கொண்டிருக்கும் நம்
குழந்தைக்கு தெரியுமா?
நான் தான் உன்
முதல் குழந்தை என்று
💖 பக்கம் 293 / 478
arrow_back
arrow_forward
📋 Copied