நாணாலின்
தீண்டலிலும்
உன் ஞாபகங்கள்
பேரிம்சையாய்
தீண்டுதே மனதை
நானும் கூட
கவிதை எழுதுகிறேன்
உனக்காக அல்ல
உன்னால்
சொல்லாமலே
புரிந்து கொள்ளும் கண்கள்
வாழ்நாளெல்லாம்
பிடிக்கத்தான் செய்யும்
பாசம் சொல்ல முடியாத உணர்வு
ஆனால் வாழ முடியாத தேவை
எந்த பக்கத்தை
புரட்டினாலும்
உந்தன் ஞாபகமே
மன ஏட்டில்
சுவாசம் கூட
தங்கும் இடம்
தேடி வந்தது
அவளின் தேகம்
இரவின் துளிகளை
கொண்டு மனதில்
ஒரு கோலம்
நீரலையாய் தளும்பும்
உன் நினைவலைக்கு
சுதி சேர்கிறது
கொலுசொலியும்
சுவாசிக்கும்போதும்
அவளின் வாசனை
வந்து சேரும்போது தான்
காதல் கனிந்திருக்கும் என்று தெரியும்
காத்திருப்பு காயப்படுத்தினாலும்
காதலின் நம்பிக்கை குணமாக்கும் மருந்து
💖 பக்கம் 287 / 478
📋 Copied