💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
சுவாசம் பகிர்ந்த தருணம்
காலத்தை நிறுத்தி விடுகிறது
content_copy
நிலவை போல தொலை
தூரத்தில் இருக்கும்
காதலனுக்காக
மன சோர்வுடன்
காத்திருக்கும் காதலி
content_copy
தாயை காண
காத்திருக்கும்
குழந்தையாய்
உன் வழி
நோக்கி
என் விழிகளும்
காத்திருக்கு
content_copy
காற்றின் ஓசையிலும்
அவள் நினைவு ஒலிக்கிறது
content_copy
புன்னகை ஒன்றில்
ஒரு உலகம் இருந்தது
அதை ஒவ்வொரு
முறை பார்த்ததும்
உயிர் சற்று நிறைந்தது
content_copy
தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்...
content_copy
உன் காதல்
எனக்கு ஒரு
அழகான கனவின்
தொடக்கம்
content_copy
பார்வையோடு வந்த உணர்வை
வார்த்தையால் விளக்க முடியாது
content_copy
விலகினாலும் உள்ளத்தில்
இடம் மாற்றமில்லை
அன்பு நிலைத்திருக்கிறது
content_copy
கண் மூளும் தருணத்திலும்
அருகிலிருக்கும்
நபரின் சுவாசம் மட்டுமே
உணரப்படுகிறது
💖 பக்கம் 286 / 478
arrow_back
arrow_forward
📋 Copied