வார்த்தை இல்லாத சந்தோஷம்
காதலின் கண் பார்வையில் பிறக்கும்
கண்களில்
கலந்தாய்
காதலில்
கரைந்தேன்
வரும் ஜென்மத்திலும்
துணை நீயே
என்றால்
இருப்பேன்
தவம் நானும்
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன் என்னவனின்
வருகைக்காக நான்
சிலரின் முத்தம்
கவிதையை விட
இனிமையாக இருக்கும்
கட்டுப்பாடு விதிக்கா
உன் நேசத்தில்
கட்டுண்டு கிடக்கும்
என் காதலும்
காலமெல்லாம் என்னன்பே
அருகில் நின்ற சுவாசமும்
வாழ்க்கையின் இனிய இசையாக மாறுகிறது
சிரிப்பில் கலக்கும் பாசம்
வாழ்க்கையை மலரச் செய்கிறது
நான் உன்னை
காணவில்லை என்றாலும்
என் இதயம்
உன்னுடன் பேசுகிறது
காதல் என்பது இரண்டு
இதயங்களின் இசை
அதை உலகம் கேட்காமலே
ஆனந்தமடையும்
💖 பக்கம் 285 / 478
📋 Copied