💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நேரம் கடந்து போனாலும்
மனதைத் தொடும் பாசம்
ஒரு பூவின் வாசனை போல
நிலைத்து நிற்கிறது
content_copy
அன்பை உதரி போக
தெரிந்த உனக்கு என்
மனசு வலிக்கும் என்று
ஏன் தெரியாமல் போனது
content_copy
நாம் வெட்கம் மறந்து
பேசிய வார்த்தைகள்
எல்லாம் சத்தமின்றி
வருடுது மனதை
நித்தம் மயிலிறகாய்
content_copy
சொல்லவந்ததை
சொல்ல முடியாமல்
போவதிலிருந்தே
துவங்குகிறது காதல்
content_copy
நெருக்கம் தேவையில்லாமல்
நினைவுகளின் வாசனை
காதலை கரையச் செய்து
புதிய கனவுகளை உருவாக்கும்
content_copy
இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே
content_copy
உறக்கத்தின் பின்னும்
உறங்காமல் வளர்கிறது
நம் காதல்
விலகாத
உன் பிடிக்குள்
content_copy
நினைவில் தங்கிய ஓர் நிமிடம்
ஆயுள் முழுக்க காதலை வாழ வைக்கும்
content_copy
இன்பத்திலும் துன்பத்திலும்
மனம்விட்டு பேச துணை
இல்லாதபோது தான்
தெரியும் உண்மையான
அன்பின் பெருமை
content_copy
மெதுவாக சேரும் நினைவுகள்
மனதை பாதுகாத்து
உயிர்க்கான உறவாக மாறும்
💖 பக்கம் 281 / 478
arrow_back
arrow_forward
📋 Copied