💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எனதென்று
எதுவுமில்லை
நாமென்றான
பின் அன்பே
content_copy
உன் கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
களைத்து போனது
என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
content_copy
நினைக்க
மறந்த நொடியிலும்
ஏதோவொரு செயல்
உன்னை......
ஞாபகப்படுத்தியே
செல்கின்றது
content_copy
உன் விழிகள் பேசும் மொழியில்
என் இதயம் சிறைப்பட்டது
உன் புன்னகை காட்டும் பாதையில்
என் பயணம் தொடங்கியது
content_copy
விஷத்தின் ருசி காதல்
பிரிவில் தெரியும்
content_copy
மௌனத்தின் நடுவே
அவள் மூச்சு மட்டும்
காதலுக்குப் பதில் சொல்கிறது
content_copy
பேசாமலே புரிந்து கொள்ள
வைக்கும் சக்தியே
உண்மையான காதல்
content_copy
எப்போதும் கொஞ்சுவதில்லை
எப்போதோ கொஞ்சியதை
இப்போது நினைத்தாலும்
மனம் கெஞ்சுது
உன் கொஞ்சலுக்காய்
content_copy
புன்னகையில் புதைந்திருக்கும் காமம்
இதழ்களின் அசைவில் வெளிப்படும்
content_copy
என் ஒவ்வொரு
நொடியிலும்
மறைந்திருக்கும்
சுவாரஸ்யம்
நீ அன்பே
💖 பக்கம் 280 / 478
arrow_back
arrow_forward
📋 Copied