காதல் நேரம் கேட்காது
அது வந்தவுடன்
உலகமே மாறிவிடும்
வேண்டும் போது
கிடைக்காத காதலும்
வேண்டாத போது
கிடைக்கும் காதலும்
உயிரற்றது
காலம் செல்லலாம்
இடைவெளிகள் உருவாகலாம்
ஆனால் என் இதயம்
எப்போதும்
உன் நினைவுகளால் நிறைந்திருக்கும்
அத்தனை
மன அழுத்தத்திலும்
ஒரு ஆறுதல்
என்றால்
அது நீயே
எனக்காக பிறந்த
என்னவளுக்கு என்
இனிய காதலர் தின
வாழ்த்துகள் என் உயிரே
விழிகள் பேசும் வார்த்தைகள்
இல்லாத காதல்
நெஞ்சில் இசை போல் ஒலிக்கிறது
நிறைய கொஞ்சல்களும்
கொஞ்சம் கெஞ்சல்களும்
சேர்ந்தது தான் கணவன்
மனைவி உறவு
மாலைக்காற்றின் வாசனை போல
ரொமான்ஸ் மனதில் பசுமையாக
பரவிச் சுவாசமாய் நின்றுவிடுகிறது
ஊடலும் கரைந்தது
நீ அன்பால்
கலந்துதந்த
ஒரு கப் காப்பியில்
உன் நினைவுகள்
என் மனதில்
ஒரு பூங்காற்று போல
அவை எப்போதும்
எனக்கு மகிழ்ச்சி தரும்
💖 பக்கம் 273 / 478
📋 Copied