💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
அவள் பார்வையில்
அமைதி இருந்தது
அதைத்தான் என் மனசு
உண்டாயிட்டது
content_copy
பிடித்தவர்கள் எல்லாம்
அருகில் இருந்து
விட்டால் நினைவுகளுக்கு
என்ன மரியாதை?
content_copy
அன்பு என்பது
இதயத்தின் மென்மையான மொழி
content_copy
புதிதாய் ஏதுமில்லை
பேசிய அதே வார்த்தைகள்
மீண்டும் மீண்டும்
புதிதாய் ரசிக்க
தோணுதே
உன்னிதழ் உதிர்ப்பதாலா
content_copy
சொற்கள் இல்லாத உரையாடல்
காதலின் மிக அழகான வடிவம்
content_copy
விடியலின்
ஒளி நீயெனக்கு
இருளை போக்கும்
ஆதவனாய்
content_copy
இதய துடிப்பு கூட
காதலின் பெயரை பாடுகிறது
content_copy
ஒரே பார்வையில் விரிந்த உலகம்
அதை மறு முறைத் தேட
செய்வதுதான் ஆழமான காதல்
content_copy
பூக்களுக்கும்
கொண்டாட்டம்
இவள்
கூந்தலில்
தஞ்சம்
கொண்டதால்
content_copy
சுவாசம் கலக்கும் இடத்தில்
சொற்கள் தேவையில்லை
💖 பக்கம் 262 / 478
arrow_back
arrow_forward
📋 Copied