கைகளின் ஊடாக
பாயும் மின்சாரம்
விருப்பத்தின் நெருப்பு
கண்ணின் சுடரில் தொடங்கியது
அணைப்பில் முழுமை பெறுகிறது
கை நழுவும்போது
சிறு தவிப்பு
நீ இறுக
பற்றிக்கொள்ள
மாட்டாயா என்று
காதலின் வலிமை
கைகளால் அளவிட முடியாது
ஆனால் மனதால் உணரலாம்
காதுக்குள் ரீங்காரமிடும்
உன் குரலொலி
கேட்டு கம்மலும்
தலை கவிழ்ததோ
நாணத்தில்
ஒரே பார்வையில்
வாழ்க்கையை முடிவதுதான்
உண்மையான காதல்
எந்த ஓசையும்
இனிமையில்லை
உன் நினைவுகளின்
சத்தத்தை போல்
தூரம் என்னும் வார்த்தை
காதலுக்குள் பொருளற்றது
சேமிப்பென்று
எதுவுமில்லை
நம் நினைவுகளை
தவிர
நம் காதல்
ஒரு மழை போல
தொடும்போது இன்பம்
இல்லாத போது ஏக்கம்
💖 பக்கம் 258 / 478
📋 Copied