நீயோ பாதத்தை
அலங்கரிக்க
பரிசளித்தாய்
நானோ அலங்கரித்து
கொண்டேன் இதயத்தை
உன் நினைவுகளை
கோர்த்து சிலம்போடு
காத்திருந்த
ரணமெல்லாம்
காணாமல் போனது
உன்னன்பின் கதகதப்பில்
காதல் என்பது
இரு இதயங்களின் சங்கமம் ❤️
காதல் இன்பம் என்பது
உயிர் உணர்வுகளின் சலனம் 🥰
காதல் மோகம் என்பது
மனம் தேடும் மயக்கம் 🔥
நினைவு மட்டும் வந்தாலும்
மனதில் மலர்கள் மலர்கின்றன
பறந்து செல்ல
சிறகுகள் தேவையில்லை
உன் காதல் ஒன்றே போதும்
சிலருடன் பேசும்போது
வார்த்தைகள் இல்லை
ஆனால் உணர்வுகள்
நிறைந்திருக்கும்
ஒரு முத்தம்
அன்பின் மொழியில்
சொல்ல முடியாத
அனைத்தையும் சொல்கின்றது
விரலின் தொடுதலில்
தீப்பொறி ஏறும் உணர்ச்சி
காதலைவிட ஆழமாக எரிகிறது
பாசம் காட்டி பாதிலேயே
விட்டுட்டு போறதுக்கு பதிலா
நீ என்னோட வாழ்க்கைல
வராமலே இருந்து இருக்கலாம்
வார்த்தைக்கு தடைபோட்டு
விழியில் கதை பேசுகிறாய்
காதல் மொழியில்
💖 பக்கம் 257 / 478
📋 Copied