💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் மனதில்
மழையாக விழுகிறத
content_copy
தனிமையின்
கொடுமையும்
இனிமையானது
நீ தென்றலாய்
மனதை தீண்ட
content_copy
பார்க்க
மறுத்த விழிகளும்
காத்துக்கிடக்கு உன்னன்பில்
தொலைந்து...!
content_copy
அச்சத்தையும்
மிச்சம் வைக்காமல்
உச்சம் தொட்ட
உன்னிடம் கேட்பது
இந்த முத்தம் மட்டுமே
அதுவும்
நித்தம் வேண்டுமே
content_copy
மழைத்துளி விழும் சத்தம் கூட
இரு இதயங்களின் துடிப்பில்
மறைந்து விடுகிறது
content_copy
உன்னுடன் பேசும்
சில நொடிகள்
நாள் முழுக்க இருந்த
சோர்வை மறக்க வைக்கிறது
content_copy
இதயத்தில் விதைக்கப்படும் பாசம்
காலம் கடந்து கூட மலர்ந்து
மனதிற்கு ஆறுதலாகிறது
content_copy
உன் வார்த்தைகளின்
வசீகரம் எனையும்
ஊமையாக்குகிறது
ரசிக்க தூண்டி
content_copy
உன் மீதுள்ள
காதலை
மனதோடு
பூசிக் கொள்கிறேன்
அது வெட்கமாகிறது
அழகாய்
content_copy
இதயத்தின் கதவைத் திறந்தவன்
அதில் நிரந்தர வாசி ஆகிவிடுவான்
💖 பக்கம் 256 / 478
arrow_back
arrow_forward
📋 Copied