மௌனமான கண்கள்
பேச ஆரம்பிக்கும்போது
காதல் சொற்கள்
தேவையற்றதாகிவிடும்
எந்த வார்த்தையும் தேவையில்லை
உன் கண்கள் பேசும் மொழியைத்தான்
என் இதயம் உணர்ந்து விடும்
விழுகின்ற பொழுது உன்
மடியிலும் எழுகின்ற பொழுது
உன் விழியிலும் இருத்தல்
வேண்டும் இதை விட வேற
என்ன வரம் பெரிதாக
இருந்துவிடப் போகிறது
காதலர் தின வாழ்த்துக்கள் என் அன்பே
துளித் துளியாய்
உன் புன்னகை
துளிர்க்கின்றதே
ஒரு நேசம்
உன் உதடுகள் பேசும்
மௌன மொழிகள்
என் இதயத்தை
ஏக்கத்தில் ஆழ்த்துகின்றன
கைகள் இணையும் நேரம்
காலம் கூட தன்
வேகத்தை மறந்துவிடும்
நிமிடங்கள் போகலாம்
ஆனால் ஒரு தீவிரமான முத்தம்
ஆண்டுகள் முழுவதும்
நினைவில் இருக்கும்
எதிர்பார்ப்புகள் இல்லாத
பாசம் ஒரு வரமே
உலகின் அனைத்து
காதலையும் உன்னிடம்
கொட்ட வேண்டும்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் காதலா
மழை துளிகளில்
ஈரமாவது உடல்
ஆனால் நினைவுகளில்
ஈரமாவது இதயம்
💖 பக்கம் 255 / 478
📋 Copied