💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை கேட்காத
நொடிகள் இல்லை கேட்கிறேன்
என் இதய துடிப்பில்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே
content_copy
அங்கே நீ
மழை என்றால்
இங்கே நனைகிறேன்
நானும் உன்னோடு
இணைந்தே
சந்தோஷ சாரலில்
content_copy
கண்கள் சந்திக்கும் நிசப்தம்
ஆழமான உணர்வுகளை
வெளிப்படுத்துகிறது
content_copy
தொடர்ந்த தொடுதலில்
நேரமே நின்று
காதலின் ஓசையாய்
மட்டும் ஒலிக்கிறது
content_copy
எண்ணத்து ஆசையை
கன்னத்தில் பதித்தேன்
இருவரி கவிதையாக
content_copy
இரு இதயங்கள்
விசுவாசமாக
இருக்கும் போது
தூரம் முக்கியமில்லை
content_copy
தொடு திரையில்
வந்தாலும் தொடும்
தூரத்தில்
உனை பார்த்தது
போல் வெட்கத்தில்
தவிக்குது மனம்
content_copy
ஒரு முறை
கட்டி அணைத்தால்
பிரிவென்பதே மறந்து போகும்
content_copy
தொட்டது போல்
உணர்ந்த நிமிடம்
காதலை உயிராக மாற்றியது
content_copy
உன்
வருகை
தாலாட்டுது
மனதை
மாலைநேர
தென்றலாய்
💖 பக்கம் 252 / 478
arrow_back
arrow_forward
📋 Copied