உன் சிரிப்பில் என் உலகம்
உன் பார்வையில் என் உயிர்
என் வாழ்க்கையின்
அழகிய வரி நீ தான்
விரல்கள் கூடிக்கொண்டால்
நடக்கும் மின்சாரம்
காதலின் முதலெழுத்து
இதயம் ஒரு பக்கம் துடிக்கிறது
அந்த பக்கம் அவளது
நினைவு நிறைந்தது
காதல் என்பது
இதயத்தால் உணர்ந்த கவிதை
அது எழுதப்பட வேண்டியதில்லை
உணரப்பட வேண்டியது
தோளில் சாயும் அமைதி
உலகத்தின் சத்தங்களை அணைக்கிறது
அகதியாக நான்
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்...
கணவன் மனைவி
காதல் என்பது
கட்டிப் பிடிப்பதிலும்
முத்தம் கொடுப்பதிலும்
மட்டும் இல்லை, தன்னோடு
வாழ்பவரின் வலியையும்
உணர்வையும் புரிந்து
வாழ்வதில்தான் இருக்கிறது
நிஜத்தில் பாதி
கனவில் மீதி என்று வாழ்க்கை
கடந்துக்கொண்டிருகின்றது
ஆதவனாய்
நீ சுட்டெரித்தாலும்
ஆனந்தமாய்
காத்திருப்பேன்
மனதில்
உன் நிழலை சுமந்து
💖 பக்கம் 250 / 478
📋 Copied