இரவுக்கு
விடை கொடுத்தபோதும்
உன் நினைவுக்கு
விடைகொடுக்க முடியவில்லை
நினைவுகளிலே கூட
அவளின் தோலை
எண்ணிச் சிலிர்க்கும் அந்த ஆசை
மழைத் துளியின் மென்மை போல
பாசம் மனதைக் கட்டி
அணைத்து அமைதியை வழங்குகிறது
விழிக்குள் விழுந்ததே
தவறு இல்லை
மனத்தில் வேரூன்றியது தான்
ஆழமான காதல்
தூரத்தில் இருந்தாலும்
நினைவுகளின் வழியாக மட்டும்
உயிரோடு இருப்பது தான்
உண்மையான காதல்
நிழலாக கூட
பயணிக்க விரும்பும்
அந்த உணர்வே
உண்மையான காதல்
எத்தனை இன்னல்களை
சந்தித்தாலும்
என் நாழிகையை
அழகாகவே
நிறைவாக்குகிறாய்
என்னவனே
என்னையும் என்
உலகத்தையும் முழுவதுமாக
திருடிச்சென்றவள் நீ
கண்ணெதிரே
நீயிருந்தால்
என்னுள்ளத்திலும்
தினமும் கார்த்திகை
தீபம்தான்
(இருளில்லா)
கண்ணில் நீ
நெஞ்சில் நீ
கனவிலும் நீ
நீயே என் வாழ்வின் ஒளி
💖 பக்கம் 25 / 478
📋 Copied