சுவாசத்தின் இடைவெளியில்
அவளது நெருக்கம் சேரும் போது
நேரம் கூட நிற்கிறதென உணர்கிறது
மழைத்துளியை விட
இனிமையானது
காதலியின் மெல்லிய தொடுதல்
சொற்கள் இல்லாமல்
பேச வைக்கும்
சக்தி தான் காதல்
காதல் என்பது
பேசுவதில் இல்லை
ஒருவருக்காக அமைதியாக
காத்திருப்பதில் இருக்கிறது
கண் பார்வை சேரும் நொடியில்
காலமும் சாட்சி நிற்கிறது
நீ என்னோடு
தான் இருக்கிறாய்
நானாக
இரவு தூங்க விடாமல்
செய்யும் நினைவுகள் தான்
உண்மையான காதல்
சிரிப்பில் மறைந்திருக்கும்
நிழல் தான்
காதலின் உண்மை வடிவம்
நேசமெல்லாம் வரிகளில்
நீயும் வா(நே)சிப்பாய்
என்றே
நீ தெளிவாகத்
தான் உரையாடி
கொண்டிருக்கிறாய்
நான் தான்
உளறிக் கொண்டிருக்கிறேன்
மனதுக்குள் உன்னோடு
காதலில்
💖 பக்கம் 24 / 478
📋 Copied