💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
விரல்களின் தொடுதல்
ஆன்மாவின் நெருக்கத்தை
உணர்த்தும்
content_copy
வாய்கள் பேசாமலே
விரல்கள் இசை பாடும் போது
காதல் சங்கீதமாய் உருகுகிறது
content_copy
காதல் என்பது
வார்த்தைகளால் புரியவைக்க
முடியாத உணர்வு
அது ஒவ்வொரு மௌனத்திலும்
அர்த்தமாய்ப் பிறக்கும்
content_copy
அன்பின் மொழிகள் பேசுவோம்
இதயங்களின் ராகம் சேர்ப்போம்
நீ நானும் இந்த காதல் பயணம்
என்றும் சுகம்
content_copy
உள்ளத்தை ஊடுருவும்
இசையாய் உயிர் வரை
ஊடுருவுகிறது
உன் நினைவிசை
இன்னிசையாய்
content_copy
இதழின் ஓரம்
சிரிப்பு விளைந்தாலும்
கண்கள் சொல்கிறது காதல் ஏக்கம்
content_copy
உனக்கு எங்கிட்ட பேச
புடிக்கலன்னு தெரியும்
ஆனா என்னால தான்
உன்னோட குரல
கேக்காம இருக்க முடியல
content_copy
பற்றிய
கரங்களுடனேயே
என் கடைசி
பயணம் வரை
content_copy
உன் தோளில் சாய்ந்த
ஒரு நொடி
என் வாழ்க்கை
முழுவதும் தேவை
content_copy
உன்னால் செய்தேன்
என்பதை விட
உனக்காக செய்தேன்
என்பது தான்
உச்சக்கட்ட மகிழ்ச்சி
💖 பக்கம் 246 / 478
arrow_back
arrow_forward
📋 Copied