துவட்ட துவட்ட
நனைகின்றாய்
வெட்கத்தில் அழகாய்
உன்னில் ஏக்கமென்று
எதுவும் இல்லாதபோதிலும்
ஏதோவொரு தாக்கத்தை
ஏற்படுத்ததான் செய்கிறாய்
உனை நினைக்க வைத்து
நிறைவேறாத ஆசைகள் பல
உன்னைப் பற்றி நினைப்பதை
சொல்ல முடியவில்லையே
என்பதையும் சேர்த்து
நெருக்கமாக இல்லை என்றாலும்
உன் நினைவுகள்
எனக்கு அருகில் இருக்கிறது
நெஞ்சின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன்னால் எழுதப்பட்ட
கவிதைகள் ஒலிக்கின்றன
எல்லாத்தையும் மறந்துடலாம்னு
அமைதியா இருந்தா அந்த
அமைதியும் உன்ன மட்டும்
தான் ஞாபகம் படுத்துது
உன் அருகில்
எல்லா கவலைகளும்
வழி தெரியாமல் போய்விடுகின்றன
மடியில் விழும் நிமிடம்
இல்லாமல் காதல் நிறைவதில்லை
அது தான் ரொமான்ஸின் சொந்த வீடு
சில நேரங்களில்
உன் பெயரை சொல்லாமலே
மனதில் கேட்டுக்கொள்வதே
உண்மையான காதல்
மூச்சின் சூட்டில்
கலந்து வரும் நெருக்கம்
காலத்தை நிறுத்துகிறது
💖 பக்கம் 233 / 478
📋 Copied