💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தோளில் சாயும் ஒரு நிமிடம்
இரவின் நீளத்தை விரும்ப வைக்கிறது
content_copy
ஒவ்வொரு நாளும் ரசிப்பதற்கு
ஆயிரம் விஷயங்கள் சுற்றி
இருந்தாலும் உன்
நினைவுகளை மட்டும்
தினமும் ரசித்து பழகுகிறேன்
content_copy
அருகில் இருக்கும்போது
சுவாசம் கூட
இனிமையாய் மாறுகிறது
content_copy
பருகாமலேயே சுவைக்கிறது
உன்னிதழ் பட்ட தேனீர்
எனையும் ருசிக்க தூண்டி
தித்திக்கும்
உன் நினைவுகளோடு
content_copy
மௌனமான இரவில்
அவளின் மூச்சு மட்டும்
இசையாக ஒலிக்கிறது
content_copy
ஒவ்வொரு மழைத்துளியும்
அவளின் தொடுதலாக
மனதில் விழுகிறது
content_copy
மூச்சு கூட
காதலின் இசையை
சொல்லும் போல
மெதுவாக நெஞ்சுக்குள்
கலந்துவிடுகிறது
content_copy
மன கிளையில்
படர்கிறாய்
கொடியாக
உள்ளமும் அசைந்தாடுது
ஊஞ்சலாய்
content_copy
கண்கள் மூடியாலும்
நினைவுகள் வருடும் போது
அது காதலின் ஆழம்
content_copy
இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும் தான்
💖 பக்கம் 222 / 478
arrow_back
arrow_forward
📋 Copied