காதல் ஒரு மெல்லிய
இதழ் போல
இதயம் எனும் வானில்
உதிக்கும் சூரியன்
நீ மட்டும் அழகில்லை
உன்னை நினைத்தே
உள்ளுக்குள் இம்சை
செய்யும் உன்
நினைவுகளும் இன்னும் அழகு
ஒரே ஒரு பார்வை
ஆயிரம் கதைகளை
சொல்லக்கூடும்
இந்த உலகில் ஒவ்வொருத்தரும்
எதோ ஒன்றிற்கு அடிமையாகி
இருக்கிறார்கள் நானும்
அடிமை தான் உன் அன்பிற்கு
விரல்களில் சிக்கிய அதிர்வுகள்
இதயத்தோடு நெருங்கிய பதட்டங்கள்
மழை முத்தமிட்டு எழுப்பும்
மண்வாசனையை போல
என் சுவாசக்காற்றை முத்தமிட்டு
என்னை எழுப்பிச் செல்கிறது
உன் யோசனை
தொடக்கத்திலிருந்தே
இதயத்துக்குள் குடியேறிய
ஒரே ஆள் அவள்தான்
காதல் என்பது
காற்று போல
அதை காண முடியாது
ஆனால் நம் உள்ளத்தில்
உணர முடியும்
அனுவளவு
விலகினாலும்
நொடிப்பொழுதில்
பிரிந்திடுமே
உயிர்
விரல்கள் தேகத்தில்
செல்லும் பாதை
இரவின் ரகசிய மொழி
💖 பக்கம் 221 / 478
📋 Copied